சென்னையில் 11 பேர்

img

சென்னையில் 11 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

 தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதால் தட்பவெப்ப சூழ்நிலை மாறி வருகிறது. தென்மேற்கு பருவ மழை நிறைவு பெறும் நிலையில் அடுத்த மாதம் வடகிழக்கு பருவ மழை தொடங்க இருக்கிறது.